miscellaneous

புதுமையான ரோபோக்கள் || Most Advanced Humanoid Robots 2025 || Tamil Galatta News



#tamilgalattanews #advancedrobots

This video ten most advanced humanoid robots 2025 in the world in Tamil

Thanks for Watching

Disclaimer: This video content is intended for educational and informational purposes only for copyright matters please contact us at: tamilgalattagamer@gmail.com

source

Related Articles

33 Comments

  1. 😂😂 2025 – எல்லா ரோபோட்டும் மனித இனத்தின் அடையாளமே.
    2050 – என்னடா இந்த ரோபோட்டை உருவாக்கினோம் 😂😂
    குழந்தை பெத்துகிறதுக்கு ரோபோட்டை பயன்படுத்துவது இன்னொரு ரோபோகுழந்தை தானே தவிர ஒரு மனுஷனை உருவாக்க முடியாது? இரத்தமும் சதையும் இல்லாத தேவி
    குழந்தைகள் தான் அது ? 😂😂

  2. காணொளியில் முதலில் வந்து தான் மனிதர்களுக்கு அவசியமானது இந்த உலகில் விபத்துக்கள் தான் அதிகமாக நடக்கிறது இதில் 90 சதவீதம் கால் கை இழக்கிற விபத்துக்கள் தான் நடக்கிறது

  3. தற்போதைய காலத்தில் இயந்திரங்கள் மனிதனுக்கு அடிமையாக உள்ளது. இனி வரும் காலங்களில் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையாக போகிறான்

  4. சேர்க்க முறையில்குழந்தை இல்லாதவர்களுக்கு பொருந்தும் இது தவறு இல்லை குழந்தை இருந்தும் பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இது தவறு தான் எத்தனை விதமான புது கண்டுபிடிப்புகள் வருதோ அத்தனை அழிவுகள் உலகத்தில் நேரிடும் இதுதான் உண்மை அன்பே சிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button