miscellaneous
Russia – Ukraine war: ரஷ்யா-யுக்ரேன் போரில் Robot dogs; இவை என்ன செய்யும்?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site – https://www.bbc.com/tamil
source




முதலில் சண்டை போடும் நாடுகளுக்கு விற்பனை,,,
பிறகு,,
எதிர்தரப்பு நாடாகளுக்கு விற்பனை…..
அப்புறம் என்ன,,
அவன் அவன் அடிச்சு கிட்டு சாவான்…
உங்கள் தயாரிப்பு நாட்டில்,
பணமழை கொட்டும்…
இப்படித்தானே,,
இஸ்லாமிய நாடுகளையும்,
இஸ்லாமியர்களையும்
அடிமுட்டாளாகவும், அடிமைகளாகவும், தீவிரவாதிகளாகவும்
பல ஆண்டுகளாக
வைத்திருக்கிறீர்கள்….
மேற்குலக வெள்ளைக்கார நாடுகள்…..!!!!🤦
அமைதியாக உலகம் வாழ என்ன கண்டுபிடித்தீர்கள்??
Aaga mothathula war mudiya koodadhu nu mudivu panteenga…future nenachaalea bayama iruku
Unga weapons ha sale panna artificial war create pannuveenga da
ரோன்களையே எதிரி தம்வசப்படுத்தி தரை இரக்கம் செய்யும் தொழில்நுற்பத்தை பாவிக்கும் இக்காலத்தில்,
இந்த ரோபோட் நாய்களில் ஒன்றை எதிரி கைப்பற்றிவிட்டால்,
ஏவிவிட்டவருக்கே ஆபத்தாக முடியும்,
அல்லது எதிரியும் இதே போன்ற நாய்களை உருவாக்கி அனுப்பி,
ரோபோ நாய்ச் சன்டையை உருவாக்கலாம்
Intha robot name deep robotics
எல்லாமே மனிதனை கொலைசெய்யதானே? 😢
ஆயுதங்களை விற்பனை செய்வதற்கென்றே சமாதானம் ஆகும் நாட்டை கூட ஆகவிடாமல் மக்களை சாக அடாக்கிறார்கள் . அதற்கு தான் நாட்டை ஆலுபவர்கள் யோசனை செய்து கேட்பார் பேச்சை கேட்க கூடாது சிந்திக்கவேண்டும்
சிங்கம் ரோபோ வே வந்தா கூட ரஷ்யவா ஒன்னும் பண்ண முடியாது 🔥
வியாபார விளம்பரம் இது,உக்ரைனுக்கு காட்டவேண்டியதை தவறுதலாக இங்கேபோட்டுவிட்டாயா Mr. BBC.( யுத்தம் எல்லாநாடுகளுக்கும் ஏன் பரவுகின்றது என புரிகின்றது)
Western support media bbc
Ade mara mandaikala unkala poduthala uruvaikrukanukol..
முட்டு boys BBC உக்ரைனு க்கு தான் முட்டு கொடுக்கும்
உலகத்தில் போர் நிறுத்த கூடாது, இதற்கு பல நாடுகள் பாடு படுகின்றன. யாரும் போர் நிறுத்த வழி தேடுவது இல்லை 😢
How long does the battery last
இவைகள் கடைசி காலத்தில் மனுஷர்களை கொள்ளும் கொலை கருவிகளாக மாறும்.
All well skilled hackers are from Russia.. without any investment they can easily use these robots against Ukraine.
Russiayavuku kodunga not Ukraine
கண்டுபிடிப்புக்கள் எதுவும் இந்த……
மனித நேயம் அற்றவர்கள்
But also mfg peace.
Good but If hacked it's dangerous
தவளைகள் போல தாவி தாவி செல்கின்றனர்🐸
Ukraine 🇺🇦 ❤