Aliens

ISRO Pakhir announcement about Aliens! | “Come to Earth often…”



For Advertisements : +91 73057 59234 Please support us via ❤$ Super Thanks ISRO Baghir Announcement about Aliens! | “Come to earth often…” | S. Somanath on extraterrestrial life UFO | Karthick Maaya Kumar |…

source

Related Articles

42 Comments

  1. காலை எழுந்தவுடன் ஆய் வரலையனு கவலையிலருக்கேன் இவனுங்க வேற ஏலியன் ஓலியன் னுட்டு வந்துட்டானுங்க😮

  2. மலை பகுதியில் இருக்கிறது.என் ஊர்.

    காலை சூரிய உதய நேரத்தில் வானில் மிகப்பரகாசமான இட்லி கொப்பரை மாதிரி ஒன்று கீழ் இருந்து வான் நோக்கி பறந்து நான் போனை எடுப்பதற்குள் 5…6 வினாடிக்குள் மறைந்து விட்டது.

    இது உண்மையில் நான் வானில் பார்த்தது.

  3. நானும் என் நண்பனும் மனபாடு to பெரியதாளை கடற்கரை மத்தியில் வெள்ளி வண்ணத்தில் இரண்டு பறக்கும் தட்டை பார்த்தோம், மிகவும் பக்கத்தில், போட்டோ எடுக்க தோணவில்லை அது அவ்ளோ பிரம்மிப்பாகவும், பயமாகவும்,
    இருந்தது,அடுத்த முறை கண்டிப்பாக போட்டோ எடுத்து அனுப்பறேன், இது வரை இரண்டு முறை பார்த்துள்ளோம்,
    தூத்துக்குடி.

  4. சேனல் ஹேக் செய்ய பட்ட போது தனக்கு தானே மாயோன் ஸ்டுடியோ song போட்டு fake id யில் போடுவது இதை விட கேவலமா இருக்க முடியுமா ???? மஹா விஷ்ணு பற்றி பேச யோகிதை இல்லை

  5. தன் கருத்துகளை YouTube இல் மட்டும் பேசாமல்…. தைரியமாக பொது மேடை பள்ளிகளில் பேச மன தைரியம் வேண்டும்…மகாவிஷ்ணு The Real GOAT

  6. Hi bro, ungalukku jingalai pattri theriyuma. Inda ulagil manidargalaahiya naam yeppadi padaikapattomo ade pondru jingalaum padaika pattana nammai vida sakthivaaindadaaha. jingalin ariviyal valarchiyaaga kooda irukalaam naam kaanum UFO neengal konjam jingalai patri therindu kondu aliengalai pattri pesalaam tholare

  7. 10000000000000000000000 % ஏலியன்ஸ் என்ற எந்த காமெடி யும் இல்லை…..
    பூமியை தவிர எந்த கிரகத்திலும் மனிதர்கள் கிடையாது…..
    வானத்தில் அப்படி பறக்கும் ஏதோ ஒன்று தான் தேவ தூதர்கள்…..
    பூமிக்கடியில் இருக்கும் பாதாளத்தில் சாத்தான் இருக்கிறான்…..

  8. வள்ளலார் இராமலிங்கம் அவர்கள் பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை அவரது கண்ணால் பார்த்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார்.

  9. If already aliens among us. No difference so far…. From your final question among inside or out of our universe…My Answer is based on dimension which we can't reach them through only devices but with bio electronic magnetic waves with easier around even universe than machine communication or travel

  10. எங்களுக்கும் உணர்வு இருக்கு alian இருக்குனு athukku இஸ்ரோ விஞ்ஞானி தேவை இல்லை சொல்ல

  11. இந்த ஒரு கிரகத்துல கோடிக்கணக்கான உயிர்கள் வாழுறோம்னா, கோடிக்கணக்கான கிரகங்கள்ல ஒரு உயிர் கூடவா வாழாது? 💯🤔🧐🌌

  12. உண்மையிலேயே வேற்று கிரகத்தில் உள்ள குறித்த முக்கியமான விஷயங்கள் மனித கண்களுக்கும்,அறிவுகளுக்கும் மறைக்கப்பட்ட எட்டாத பல விஷயங்கள் விரைவில் இவ்வுலகில் வெளிப்பட இருக்கிறது, கூடிய விரைவில் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகன் செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும் குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் விரைவில் அமைக்க போகிறார் 🔥🔥🔥

  13. Brother, புனித திருமறை குர்ஆனில் – இறைவன் கூறுகின்றான் , மனித குளத்தை எப்பெடி படைத்தோமோ , அதே மாதிரி "ஜின்" களையும் படைத்திருக்கிறான் இறைவன் என்று . அனால் மனிதன் அதை உணர முடியும் அனால் காண்பது மிக மிக மிக அரிது. அதைத்தான் எர்லின்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    சந்தேகம் இருந்தால் உங்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள் இஸ்லாமிய நண்பர்கள் அவர்களிடம் கேளுங்கள்.

    அந்த ஜின் ஆனது- ஒரு இடத்துலிருந்து மறு இடத்திற்கு கண் மூடி திறக்குறதுக்குள் ,வெகு தூரம் பல்லாயிரம் km வரை கடந்து செல்லும் ஆற்றலை கொண்டது .

    அதுவுடைய இருப்பிடம் வானம் மற்றும் பூமி – மனிதர்கள் போலவே அதற்கும் குடும்பங்கள் என்று உண்டு . இதை நான் சொல்லவில்லை, புனித நூலான அல் குர்'ஆன் கூறுகின்றது'.

  14. நான் பள்ளிப்பருவத்தில் மிக அருகாமையில் Ufo பாத்திருக்கேன்… மீண்டும் இப்பொ 2 மாதங்களுக்கு முன்பு பாத்திருக்கேன் அதை முடிந்தளவு விடியோவும் எடுத்து என் YouTube channelலும் போட்டிருக்கேன்…. அது மேகங்கள் இருக்கு உயரத்துக்கு கீழாகவும் சீராக மெதுவாக நகரும் நட்சத்திரம் போலவும் இந்தது… நிச்சயமாக அது விமானமும் இல்லை நட்சத்திரமும் இல்லை செயற்கை கோளுக்கு இல்லை…அது என்னவென்றே தெரியவில்லை பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனது இந்த நிகழ்வு தோராயமாக 2 நிமிடங்களுக்கு நிகழ்ந்தது…
    https://youtube.com/shorts/fPf3W6b-rRU?si=zjBZJS-yResBLRSS

  15. கடல் முக்கால் பங்கு பூமி கால்பந்து அதில் பூமியில் கால் வாசியில் எல்லா இடங்களுக்கும் மனிதன் போகவில்லை கடல் முக்காவாசி கால் வாசி கூட போனதில்லை மனிதன் ஏலியன் கடலில் இருக்கக்கூடம் உருவத்தை பார்த்தால் கடலில் தான் வாழ்வார்கள் அணு உலை கடல் ஓரங்களில் வைப்பதால் ஏலியன் நமக்கு ஆபத்து அதனால் வந்து வந்து வந்து பார்த்துக் கொண்டு போகிறது வேற பாதுகாப்பான இடத்தை நோக்கி

  16. அலருக்கு தமிழ் தெறியாஆஆதுஉஉ அனுவுக்கும் அனுவக்கும் தொடர்புண்டு அண்டமும் பிண்டமும் ஒன்னு அறியாதவங்க வாய்ல மன்னு😂😂😂😂😂😂😂😂😂😂😂

Leave a Reply

Back to top button