#shorts/ school science project botany/ தாவரங்கள் ஒளிச்சேர்க்கை/விதை முளைத்தல்



இந்த மாடல்ல நம்ம என்ன சொல்லிருக்கோம்னா ஒளிச்சேர்க்கை மாடல் பண்ணியிருக்கோம் சூரியன்ல இருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை செடியானது ஈர்த்து உணவு உற்பத்தி எப்படி பண்ணுதுன்றத சொல்லி இருக்கோம் இது எப்படி பண்ணிருக்கோம்னா ஒரு லீஃப் வரைஞ்சிட்டு பிளான்ட்ஸ் மாதிரி காமிச்சிட்டு அதுல இருந்து செஞ்சிருக்கோம் அடுத்து வர்றது இது என்னன்னா ஒரு செடியோட பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்ஸ் காமிச்சிருக்கோம் பார்ட்ஸ் ஒரு செடியோட ஸ்டெம் லீஃப் ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அந்த ஸ்டெம் எல்லாம் இருக்கிற மாதிரி இதுல செஞ்சிருக்கோம் இது அதுக்கு அடுத்து இது வந்து என்னன்னா ஒரு ஜெர்மானிசேஷன் விதை முளைத்தலை காமிச்சிருக்கோம் ஒரு மண்ணுல இருந்து எப்படி ஒரு விதை வந்து எப்படி உற்பத்தியாகி வெளியாகுதுன்றத இந்த ஸ்டேஜ் பை ஸ்டேஜா காமிச்சிருக்கோம் அதே ஜெர்மானிசேஷன்லயே இது வந்து இமேஜ் பிரிண்ட் அவுட் எடுத்து அந்த இதை கட் பண்ணி ஜெர்மானிசேஷன் எப்படி நடக்குதுன்றத காமிச்சிருக்கோம் இந்த இது வந்து அதே மாதிரி ஒளிச்சேர்க்கை தான் இது இதுல எப்படி பண்ணிருக்கோம்னா ஒவ்வொரு லீஃபா கட் பண்ணி கலர் பேப்பர்ல கட் பண்ணி ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அதெல்லாம் காமிச்சு ஸ்டெம் ரூட் எல்லாம் காமிச்சிருக்கோம் இந்த மாடல்ல நம்ம என்ன சொல்லிருக்கோம்னா ஒளிச்சேர்க்கை மாடல் பண்ணிருக்கோம் சூரியன்ல இருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை செடியானது ஈர்த்து உணவு உற்பத்தி எப்படி பண்ணுதுன்றத சொல்லி இருக்கோம் இது எப்படி பண்ணிருக்கோம்னா ஒரு லீஃப் வரைஞ்சிட்டு பிளான்ட்ஸ் மாதிரி காமிச்சிட்டு அதுல இருந்து செஞ்சிருக்கோம் அடுத்து வர்றது இது என்னன்னா ஒரு செடியோட பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்ஸ் காமிச்சிருக்கோம் பார்ட்ஸ் ஒரு செடியோட ஸ்டெம் லீஃப் ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அந்த ஸ்டெம் எல்லாம் இருக்கிற மாதிரி இதுல செஞ்சிருக்கோம் இது அதுக்கு அடுத்து இது வந்து என்னன்னா ஒரு ஜெர்மானிசேஷன் விதை முளைத்தலை காமிச்சிருக்கோம் ஒரு மண்ணுல இருந்து எப்படி ஒரு விதை வந்து எப்படி உற்பத்தியாகி வெளியாகுதுன்றத இந்த ஸ்டேஜ் பை ஸ்டேஜா காமிச்சிருக்கோம் அதே ஜெர்மானிசேஷன்லயே இது வந்து இமேஜ் பிரிண்ட் அவுட் எடுத்து அந்த இதை கட் பண்ணி ஜெர்மனிசேஷன் எப்படி நடக்குதுன்றத காமிச்சிருக்கோம் இந்த இது வந்து அதே மாதிரி ஒளிச்சேர்க்கை தான் இது இதுல எப்படி பண்ணிருக்கோம்னா ஒவ்வொரு லீஃபா கட் பண்ணி கலர் பேப்பர்ல கட் பண்ணி ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அதெல்லாம் காமிச்சு ஸ்டெம் ரூட்லாம் காமிச்சிருக்கோம்

source

Exit mobile version