Chitti’s blowing minds with this amazing science trick! 🤯 Watch how water boils without any fire! It’s all about low pressure!
#chittiatschool #scienceshorts #experiment
#chittiatschool
#ScienceShorts
#ScienceExperiment
#Physics
#BoilingPoint
#LowPressure
#ScienceTrick
#CoolScience
#EasyScience
#ScienceFun
#SchoolScience
#ScienceDemo
#LearnScience
#Experiment
#ScienceIsCool
#PhysicsFun
#Pressure
#Water
#ScienceMagic
#ScienceForKids
இப்போ இந்த டேபிள் மேல கலர் வாட்டர் இருக்கு இத நான் கொதிக்க வைக்க போறேன் ஆனா பயர் இல்லாம எப்படின்னு பாத்துரலாமா? [박수] ஹீட் பண்ணாம தண்ணி எப்படி கொதிச்சதுன்னு பாத்துரலாமா? யூசுவலா ஹீட் பண்ணும்போது தண்ணி எப்படி கொதிக்கும் அப்படின்னு பாத்தீங்கன்னா நீங்க ஹீட் பண்ணும்போது 100° செெல்ஸ்ல ஹீட் பண்ணுவீங்க. அப்ப ஹீட் பண்ணும்போது வாட்டர் மாலிக்குூல்ஸ் எல்லாமே பாண்ட்ல இருக்கும். அதெல்லாம் பிரேக் ஆயிட்டு வேப்பர் ஆக ட்ரை பண்ணோம்ல அப்பதான் உங்களுக்கு பாயில் ஆகுற மாதிரி அது தெரியும். இப்போ இங்க ஹீட்டே பண்ணாம அது எப்படி தெரியுது அப்படின்னு பாத்தீங்கன்னா, நம்மள சுத்திலாம் ஏர் மாலிக்குூல்ஸ் இருக்குல்ல அது நம்ம மேல ஒரு அழுத்தத்தை கொடுத்துட்டே இருக்கும். அததான் நம்ம அட்மாஸ்பியரிக் பிரஷர் அப்படின்னு சொல்லுவோம். இப்ப நம்ம என்ன பண்ணோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த பாட்டில நம்ம லாக் பண்ணிட்டு உள்ள இருக்க ஏர் மாலிக்குூல்ஸ்லாம் வெளிய எடுத்துரும். வெளிய எடுத்த உடனே உள்ள அந்த பாண்ட் வாட்டர் மாலிக்குூல்ஸ்ல அழுத்த எதுவுமே இல்லல்ல அப்ப அதெல்லாம் பாண்ட் பிரேக் ஆகி வேப்பர் ஆக ட்ரை பண்ணும். அப்பதான் நம்மளுக்கு அது பாயில் ஆகுற மாதிரி தெரிஞ்சது. [음악]
source